ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள ஒரு ஹோட்டல் முன்பு மது அருந்திக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்து போலீசார் பொது இடத்தில் மது அருந்தியதற்காக, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோட்டில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள ஒரு ஹோட்டலில் முன்பு மது அருந்திக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்த் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.