கோவையில் பதுக்கி வைத்த 1050-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கணுவாய்‌ மற்றும்‌ இதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு பெற்று வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்த 1050-கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கணுவாய்‌ மற்றும்‌ இதனை சுற்றியுள்ள வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1050-கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.

கோயம்புத்தூர்‌ குடிமைப்பொருள்‌ வழங்கல்‌ குற்றப்‌ புலனாய்வுத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ கிடைத்த ரகசியத் தகவலின்படி தடாகம்‌ ரோடு கணுவாய்‌ அருகில்‌ காவல்‌ ஆய்வாளர்‌ மேனகா தலைமையில்‌, போலீசார்‌ ரோந்து நடவடிக்கையில்‌ ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 26.02.2022-ம்‌ தேதி மாலை சுமார்‌ 06.00-மணியளவில்‌ மதன்குமார்‌ என்பவர்‌ பொது விநியோகத்திட்ட ரேசன்‌ அரிசியைக் கணுவாய்‌ மற்றும்‌ இதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பெற்று வடமாநிலத்திலிருந்து வந்து வேலை பார்க்கும்‌ நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காகப் பதுக்கி வைத்திருந்த சுமார்‌ 1050-கிலோ பொது விநியோகத்திட்ட ரேசன்‌ அரிசியை புட்செல்‌ போலீசார்‌ கைப்பற்றிப் பதுக்கலில்‌ ஈடுபட்ட நபரான மதன்குமார்‌ என்பவரைத் தேடி வருகிறார்கள்‌.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...