பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் 213-மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 23-ஆயிரத்து 510- குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 213-மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது.
போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நடவடிக்கையாகத் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை சார்பில், இன்று தமிழகம் முழுவதும் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் 213-மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 23-ஆயிரத்து 510- குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் என அனைத்து இடங்களிலுமே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்துகளைச் செலுத்திச் செல்கின்றனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் முகாமை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தொடங்கி வைத்தார்.