கோவை மாணவ மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை..!

சின்னவேடம்பட்டியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த 7 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று வரலாற்றுச் சாதனை.


கோவை: கோவை மாணவ மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வான என்.டி.எஸ்.இ. தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாணவ மாணவிகள் மத்திய அரசு நடத்தக்கூடிய ஸ்காலர்ஷிப் தேர்வான தேசிய திறனாய்வு என்டிஎஸ்சி தேர்வில் 5 மாணவர்கள், 2 மாணவிகள் வெற்றி பெற்று பட்ட மேற்படிப்பு வரை ஸ்காலர்சிப் பெற தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.



நடைபெற்று முடிந்த கல்வியாண்டில் 2021 -22 ஆம் ஆண்டில் என்டிஎஸ்சி இரண்டாம் கட்ட தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.

இதில் அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த 7 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.



அரசின் கல்வி உதவித்தொகை 1,250 மாதம்தோறும் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். பிரியதர்ஷினி, தன்யா, நரேன், ஸ்ரீநாத், அஸ்வந்த், ஆதர்ஸ், விமல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தேர்வில் பங்கு பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்த மாணவ மாணவியருக்கு பள்ளியின் துணை பொது மேலாளர் நாகேஸ்வரராவ், மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் மாலதிராஜா, சுவாதி ரெட்டி, துணை முதல்வர் பிருந்தா கல்வி பொறுப்பாளர் செல்லையா, சேகர், ரவிராஜ், சோபியா மற்றும் ஆசிரிய ஆசிரியர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...