கோவையில் 86 தேர்தல் பறக்கும் படைகள் கலைப்பு; வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றம்.

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் பறக்கும் படைகள் கலைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பறக்கும் படை வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 



தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க கோவை மாவட்டத்தில் 86 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இந்த பறக்கும் படைகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 



இந்த பறக்கும் படை வாகனங்கள் எந்த பகுதியில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் பறக்கும் படைகள் கலைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பறக்கும் படை வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றப்பட்டன.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...