கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் 8 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக பேரூராட்சியை கைப்பற்றியது..!

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் 8 இடங்களில் வெற்றி பெற்று பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது.

கோவையில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்று நகராட்சி மற்றும் மாநகராட்சி பேரூராட்சிகளை கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில், கோவையில் உள்ள வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 8 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் கோவை மாவட்டத்திலும் திமுக முன்னிலை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக 8 உறுப்பினருடன் கைப்பற்றி இருப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...