கோவை பேரூர் பேரூராட்சியில் 13வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தோல்வி - ஆத்திரத்தில் அவரது மகள் பூத் சிலிப்பை கிழித்து ஆர்ப்பாட்டம்..!

இதையடுத்து, உடனடியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் பேரூர் பேரூராட்சியில் 13வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் ஆத்திரத்தில் அவரது மகள் பூத் சிலிப்பை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணி காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் உட்பட்ட ஏழு பேரூராட்சிகளில் காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் பேரூராட்சி 13வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணி தோல்வி என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததால், அதை தாங்க முடியாமல் அவருடைய மகள் பூத் ஸ்லிப்பை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது



இதையடுத்து, உடனடியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...