கோவை கிணத்துக்கடவு அருகே பிரிமியர் மில்ஸ் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட எஸ்.பி ஆய்வு..!

அப்போது, வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்று பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே பிரிமியர் மில்ஸ் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஆய்வு செய்தார்.



கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பிரிமியர் மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

கிணத்துக்கடவு பேரூராட்சி, வெள்ளலூர் இங்கு பேரூராட்சி, ஒத்தகால்மண்டபம் பேரூராட்சி, திருமலையம்பாளையம் பேரூராட்சி ஆகிய பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...