வெற்றி பெற்ற திமுகவினருக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகளை வெடித்தும் திமுகவினர் கொண்டாட்டம்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் வெற்றிபெற்ற திமுகவினருக்கு பழைய பேருந்து நிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சியில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்று கிணத்துக்கடவு பேரூராட்சியை தக்க வைத்தது.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெற்றிபெற்ற திமுகவினருக்கு மாலையும் சால்வையும் அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பட்டாசுகளை வெடித்து திமுகவினர் கொண்டாடினர்.