பல்லடம் நகராட்சியில் பாஜக இரண்டு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளநிலையில், பாஜக வெற்றி வேட்பாளர்களுக்கு பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகமெங்கும் காவி கொடி பறக்கும் காலம் மிக விரைவில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் சந்திராபுரம் பகுதி 56-வது வார்டில் பாஜக 2000+ வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதிவார்டுகள் 5,9,15 பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி வேட்பாளர்கள் தங்கராஜ், 9-வது வார்டு கிருதிகா, 5-வது வார்டு கெளரி, 15-வது வார்டு அன்புமணிக்கும் மற்றும் தமிழகமெங்கும் வெற்றி பெற்ற அனைத்து பாஜக வெற்றி வேட்பாளர்களுக்கும் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தமிழகமெங்கும் காவி கொடி பறக்கும் காலம் மிக விரைவில் என தெரிவித்துள்ளார்.