வெற்றி பெற்ற அனைவருக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி அப்துல்லா வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி 9, 10, 11, 12, 13, 14 மற்றும் 15வது வார்டுகளின் வெற்றி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிரிமியர்மில்ஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, கிணத்துக்கடவு பேரூராட்சி 9வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி 271வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் 10வது வார்டில் திமுக வேட்பாளர் மஞ்சுளா 309 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
11வது வார்டு திமுக வேட்பாளர் கதிர்வேல் 284வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
12வது வார்டில் திமுக வேட்பாளர் நாகவள்ளி 245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
13வது வார்டில் திமுக வேட்பாளர் கனகராஜ் 295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
14வது வார்டில் திமுக வேட்பாளர் பாக்கியலட்சுமி 229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
15வது வார்டில் திமுக வேட்பாளர் தேவி 151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி அப்துல்லா வெற்றி சான்றிதழை வழங்கினார்.