கோவை தெற்கு மாவட்டத்தில் அதிமுக கோட்டையை தகர்த்து திமுக வரலாற்று சாதனை: தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் பெருமிதம்

வரும் காலங்களில் திமுக உறுப்பினர்கள் மூலம் தூய்மையான மக்கள் பணி நடக்கும் என்று, கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்டத்தில் அதிமுக கோட்டையைத் தகர்த்து திமுக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 9-மாத நல்லாட்சியின் காரணமாக மக்கள் திமுகவுக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள2-நகராட்சிகள், 9-பேரூராட்சிகளில் 90% திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

வரும் காலங்களில் திமுக உறுப்பினர்கள் மூலம் தூய்மையான மக்கள் பணி நடக்கும் என்று, கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...