கோவை மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி மாநகராட்சியை கைப்பற்றியது..!!

மாநகராட்சியின் 100 வார்டுகளில் 55 இடங்கள் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், 51 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 51 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 778 வேட்பாளர்கள், நகராட்சியில் 861 பேர், பேரூராட்சிகளில் 1727 என மொத்தம் 3,366 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 55 இடங்கள் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 51 இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

திமுக - 40

காங்கிரஸ் - 5

மதிமுக - 2

சிபிஐ - 1

சிபிஎம் - 3

அதிமுக - 3

இதன் மூலம் கோவை மாநகராட்சி மேயர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...