சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பகுதியில் 1.5 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல்

கோவையில் பல்வேறு இடங்களில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யபட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகதிற்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பகுதியில் உள்ள ஆலை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு உள்ள தேயிலை தூள்கள்  கலப்படம் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கபட்டிருந்த  1.5 தேயிலை தூள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து கூறும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட பொருட்கள் தொடர்பான சோதனைகள் தொடரும் என தெரிவித்தவர்கள் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...