நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெற்றது.
கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 31 வார்டுகளை கைப்பற்றி திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் இறுதி சுற்று விவரம்:-
1 - அதிமுக - சாந்தி கிருஷ்ணகுமார்
2-திமுக - உமா மகேஸ்வரி
3-திமுக - இந்திரா
4-திமுக - கிருஷ்ணகுமார்
5-சுயேட்சை - தேவகி
6-திமுக - சுதா
7-திமுக - நர்மதா
8-அதிமுக - வசந்த்
9-திமுக - கலைவாணி
10-திமுக - ஷாமலா
பொள்ளாச்சி நகராட்சியில் திமுக 31 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளிலும், 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.