கோவை மாநகராட்சி 32வது வார்டில் திமுகவினர் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக வாக்கு எண்ணும் மையத்தில் போராட்டம்..!

மேலும், 32வது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக, பா.ஜ.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டம்.


கோவை: கோவை மாநகராட்சி 32வது வார்டில் திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றார்.

கோவை 32வது வார்டில் திமுக 5330 வாக்குகளும், அதிமுக 2488 வாக்குகளும் பெற்றது. திமுக வேட்பாளர் 2842 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுகவினர் முறைகேடு செய்து வெற்றி பெற்றுவிட்டதாக அதிமுக, பா.ஜ.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் போராட்டம் நடத்தினர்.



மேலும், 32வது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறந்திருந்த நிலையில் அது குறித்து பதிலளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் தங்களை சமரசப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.





Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...