வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டு நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிப்பு..! 19 வார்டுகளில் திமுக அபார வெற்றி..!!

இதனை தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றி சான்றிதழை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டு நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



19 திமுக வெற்றி

1 சுயேச்சை

1 அதிமுக வெற்றி அறிவிப்பு

திமுக வேட்பாளர்கள்

1 வார்டு செல்வகுமார்

2 வார்டு கணகமனி

3 வார்டு வீரமணி

5 வார்டு கவிதா

6 வார்டு சத்தியவானிமுத்து

7 வார்டு கலாராணி

8 வார்டு இந்துமதி

9 வார்டு மகுடிஸ்வரன்

10 வார்டு காமாட்சி

11 வார்டு செந்தில்குமார்

12 வார்டு அன்பரசன்

13 வார்டு ராஜேஸ்வரி

14 வார்டு அழகு சுந்தரவல்லி

15 வார்டு ரவிச்சந்திரன்

16 வார்டு கீதாலட்சுமி

18 வார்டு ஜெயந்தி

19 வார்டு பால்சாமி

20 வார்டு மாரியம்மாள்

21 வார்டு உமா மாகேஷ்வரி ஆகிய 19 பேர்களும்

சுயேச்சை 4 வார்டு j.பாஸ்கர் ஒருவரும்

அதிமுக கட்சி சார்பில் 17 வார்டு மணிகண்டன் ஒருவரும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, அவர்களுக்கு தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றி சான்றிதழை வழங்கினார். வெற்றி பெற்று வந்த நபர்கள் சாலையில் பட்டாசு வெடித்தும், மேள தளங்கள் தட்டி வெற்றியை கொண்டாடினர்.



Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...