நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்: கோவையில் வெற்றியைப் பதிக்கும் திமுக

கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைப்பெறுகிறது. இந்நிலையில், கோவை பேரூராட்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைப்பெறுகிறது. இந்நிலையில், கோவை பேரூராட்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

வேடப்பட்டி பேரூராட்சி 2-வார்டு -திமுக வெற்றி

பள்ளபாளையம் பேரூராட்சி 1-வது வார்டு -திமுக வெற்றி

கண்ணம்பாளையம் 1-வது வார்டு -அதிமுக வெற்றி

கோவை வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி

வார்டு 1 - திமுக

வார்டு 2 - திமுக

கோவை கருமத்தம்பட்டி நகராட்சி 1-வார்டில் - திமுக வேட்பாளர் வாணிஸ்ரீ வெற்றி

2 வார்டு -திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி

3 வார்டு -திமுக வேட்பாளர் பழனியம்மாள் வெற்றி

இருகூர் பேரூராட்சியில் 1-வார்டு திமுக வேட்பாளர் ஆர்.சுமதி வெற்றி

தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளநிலையில், கோவை பேரூராட்சியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...