கோவை மாநகராட்சியின் 5-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

கோவை மாநகராட்சியின் 5-வது வார்டு கோல்ட்வின்ஸ் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் நவின்குமார் 2368- வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 1366-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாநகராட்சியின் 5-வது வார்டு கோல்ட்வின்ஸ் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் நவின்குமார் 2368- வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 1366-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைப்பெறுகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சியின் 5-வது வார்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சியின் 5-வது வார்டு கோல்ட்வின்ஸ் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் நவின்குமார் 2368- வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 1366-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், அதிமுக - 1004, சுயேட்சி - 651, வாக்குகள் பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...