சேரன்மாநகர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் அவதி

சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் குரங்குகளைப் பாதுகாப்பான முறையில் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கோவை, விளாங்குறிச்சி ரோட்டில் சேரன்மாநகர் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாகக் குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் குட்டிகளுடன் குரங்குகள் சுற்றித் திரிகின்றன.

இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் குரங்குகளைப் பாதுகாப்பான முறையில் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...