கோவை தடாகம் ரோடு, ஜி.சி.டி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
கோவை: கோவையில் சி.சி.டி.வி.கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தடாகம் ரோடு, ஜி.சி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டு
கண்காணிக்கப்பட்டு வருவதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில்
பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில், துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, நகர்நல அலுவலர் சதீஷ்குமார் மற்றும் தேர்தல்
பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.