கோவையில் சி.சி.டி.வி.கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு..!

கோவை தடாகம்‌ ரோடு, ஜி.சி.டி கல்லூரியில்‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.


கோவை: கோவையில் சி.சி.டி.வி.கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தடாகம்‌ ரோடு, ஜி.சி.டி கல்லூரியில்‌ வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சி.சி.டி.வி.கேமராக்கள்‌ பொருத்தப்பட்டு

கண்காணிக்கப்பட்டு வருவதை தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌

பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில், துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, நகர்நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌ மற்றும்‌ தேர்தல்‌

பணிகளில்‌ ஈடுபடும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...