பொள்ளாச்சியில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட வாக்கு எண்ணும் மையம் - பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிப்பு..!

மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் உள்ள 89 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...