நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வால்பாறை நகராட்சியின் மொத்த வாக்குப்பதிவு விவரம் வெளியீடு..!

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வால்பாறை நகராட்சியில் மொத்த வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடத்தப்பட்டது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

வால்பாறை நகராட்சியில் 21 வார்டு வாக்குபதிவு நிலவரம்:-

ஆண்கள் : 16344

பெண்கள் : 17699

மற்றவை : 2

மொத்தம் : 34044

57.99 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது.

ஆனைமலை பேரூராட்சி வாக்கு பதிவு:-

ஆண்கள் : 5902

பெண்கள்: 6578

மற்றவை : 1

மொத்தம் : 12481

69 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது.

ஒடைய குலம்:-

ஆண்கள் : 4309

பெண்கள்: 4803

மொத்தம் : 9112

78 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது.

ஜமீன் ஊத்துகுளி:-

ஆண்கள் : 5416

பெண்கள் : 5863

மொத்தம் : 11280

73 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது.

வேட்டைக்காரன் புதூர்:-

ஆண்கள் : 5915

பெண்கள் : 6741

மொத்தம் :12656

74 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...