பொள்ளாச்சியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நகராட்சி பேரூராட்சி பகுதிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்க்கரை நாற்காலிகள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



மேலும், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...