காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா: திருக்கல்யாண உற்சவம்

காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசித்திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.



கோவை: காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசித்திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசிமத்திருத்தேர் பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தாண்டும் கொரானோ காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் பெட்டதம்மன் மலையிலிருந்து பெட்டதம்மன் அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து இன்று காலை 6.30 மணி அளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமானுக்குத் திருக்கல்யாண நடைபெற்றது.



அப்பொழுது அங்கு கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க அரங்கநாதரை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமகா திருத்தேரோட்டம் விழா நாளை தினம் நடைபெற உள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...