தேர்தலை முன்னிட்டு வாகனம்‌ நிறுத்துமிடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு

தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள்‌, தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகனம்‌ நிறுத்துமிடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு செய்தார்.


கோவை: தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள்‌, தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகனம்‌ நிறுத்துமிடத்தினை தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர் ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தடாகம்‌ சாலையில்‌ உள்ள வாக்கு எண்ணும்‌ மையமான ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில்‌ வாக்குச்சாவடி முகவர்கள்‌, தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகனம்‌ நிறுத்துமிடத்தினை தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌, செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌ மற்றும்‌ தேர்தல்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...