100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி சாய்பாபா காலனி, கே.கே.புதூர் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால் சுன்கரா இன்று 13.02.2022 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கான நகா்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குப்பதிவு நாள் 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் சாய்பாபா காலனி, கே கே புதூர், பீளமேடு, பயனீர் மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மண்டல உதவி ஆணையார்கள் சரவணன், செந்தில்குமார் ரத்தினம் மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.