பூத்‌ சிலிப்‌ வழங்கும்‌ பணிகள்‌: கோவை மாநகராட்சி தோ்தல்‌ நடத்தும்‌ அலுவலர் ராஜ கோபால்‌ சுன்கரா‌ ஆய்வு

100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்‌ வாக்காளர்கள்‌ வாக்களிப்பதற்கு வசதியாக வீடு வீடாகச்‌ சென்று பூத்‌ சிலிப்‌ வழங்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி தோ்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌ மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால்‌ சுன்கரா‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி 100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்‌ வாக்காளர்கள்‌ வாக்களிப்பதற்கு வசதியாக வீடு வீடாகச்‌ சென்று பூத்‌ சிலிப்‌ வழங்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி தோ்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌ மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால்‌ சுன்கரா‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சாய்பாபா காலனி, கே.கே.புதூர்‌ பகுதியில்‌ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்‌ வாக்காளர்கள்‌ வாக்களிப்பதற்கு வசதியாக வீடு வீடாகச்‌ சென்று பூத்‌ சிலிப்‌ வழங்கும்‌ பணியை மாநகராட்சி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌ மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால்‌ சுன்கரா இன்று 13.02.2022 நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 100 வார்டுகளுக்கான நகா்புற உள்ளாட்சி தேர்தல்‌ 2022 வாக்குப்பதிவு நாள்‌ 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள்‌ வாக்களிப்பதற்கு வசதியாக மாநகராட்சி பணியாளர்கள்‌ மூலமாக வீடு, வீடாகச்‌ சென்று பூத்‌ சிலிப்‌ வழங்கும்‌ பணிகள்‌ சாய்பாபா காலனி, கே கே புதூர்‌, பீளமேடு, பயனீர்‌ மில்‌ ரோடு உள்ளிட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌ மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால்‌ சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின்போது, மண்டல உதவி ஆணையார்கள்‌ சரவணன்‌, செந்தில்குமார்‌ ரத்தினம்‌ மற்றும்‌ மாநகராட்சி தேர்தல்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...