கோவையில் 52-வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.


கோவை: திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.



19-2-2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், கோவை மாநகராட்சி, 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.



உடன் பீளமேடு பகுதிக்கழகம் 1,2,பொறுப்பாளர்கள் வே.பாலசுப்பிரமணியம், மா.நாகராஜ், கஸ்தூரி அருண், நோயல் செல்வம், நேருநகர் தேவராஜ், சி.டி.சி. நடராஜன், ஆர். மனோகரன், கிரீன்வேஸ் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம், ராஜகோபால், துரைசாமி, காசி பாண்டி, ஒய்யண்ணன், செல்வம், பெலிக்ஸ், பிரவீண், நாகராஜ், ரேவதி, காயத்ரி, அமுதவல்லி, ஜெய் பவுல் ஜெசியா, தமிழ்ச்செல்வி, சபிதா, பங்கஜம், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், தோழமைக்கட்சித் தோழர்கள், பொதுமக்கள்.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...