47-லட்சம் நஷ்ட ஈடு வழங்காத கோவை கோட்ட 2-அரசு பேருந்து சென்னை கோயம்பேட்டில் ஜப்தி

கோவை கோட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவருக்கு 47 லட்ச ரூபாய் வழங்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து அதை வழங்காமல் காலதாமதம் படுத்தி வந்ததால், இன்று 3 மணி அளவில் கோயம்பேட்டில் கோவை கோட்ட 2 அரசு பேருந்து வைத்து ஜப்தி செய்யப்பட்டது.


கோவை: கோவை கோட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவருக்கு 47 லட்ச ரூபாய் வழங்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து அதை வழங்காமல் காலதாமதம் படுத்தி வந்ததால், இன்று 3 மணி அளவில் கோயம்பேட்டில் கோவை கோட்ட 2 அரசு பேருந்து வைத்து ஜப்தி செய்யப்பட்டது.

கோவையைச் சேர்ந்தவர் ராமு கடந்த 2011-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய குடும்பத்தார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தன.



வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீட்டுத் தொகை 47 லட்சம் வழங்கச் சொல்லி உத்தரவிட்டு இருந்தார். வழங்காத காரணத்தினால் இன்று கோவை கோட்ட 2 அரசுப் பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஜப்தி செய்து கோவில் உயர்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...