கோவை வட்டார போக்குவரத்து அலுவலத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை - ரூ.1.55 லட்சம் பறிமுதல்

கோவைபுதூர் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர்கள் இணைந்து இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை‌: கோவை: கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர்கள் இணைந்து இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தின் முகப்பு கேட்டுகளை அடைத்தனர். பின்னர், உள்ளே மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ1.55 லட்சம்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...