மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.


கோவை‌: கோவை மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி ராம்நகரில் உள்ள இரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM,Ballot Unit&Control Unit) மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூன்றாவது சீரற்றமயமாக்கல் (3rd Randomization) பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றதை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...