வால்பாறையில் 9-வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

வால்பாறையில் தேர்தலை முன்னிட்டு 9-வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் க.மகுடிஷ்வரன் தேயிலைத் தோட்ட மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


கோவை: வால்பாறையில் தேர்தலை முன்னிட்டு 9-வது வார்டுபகுதியில் திமுக வேட்பாளர் க.மகுடிஷ்வரன் தேயிலைத் தோட்ட மக்களிடம்தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை அருகே குரங்கு முடி, பாரதிதாசன் நகர், சிவா காபி, முருகன் எஸ்டேட்ஆகிய எஸ்டேட் பகுதிகள் 9 வது வார்டு பகுதியாகும் அப்பகுதியில், திமுக கட்சி வேட்பாளர்க.மகுடிஷ்வரன் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் உதய சூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அவருடன் திமுக கட்சி தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...