கோவை நிர்மலா கல்லூரியில், தேர்தலுக்கான மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை, வாக்குபதிவு முடிவுற்றவுடன் இயந்திரங்களை எவ்வாறு மூடி சீல் வைத்தல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
கோவை; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னனு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, தேர்தல் கையாளுதல் குறித்து தனியார் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரியில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதில், மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, வாக்குபதிவு முடிவுற்றவுடன் வாக்குபதிவு இயந்திரங்களை எவ்வாறு மூடி சீல் வைத்தல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இதனை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தேர்தல் மேற்பார்வையாளர் ஹர் சஹாய் மீனா, மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.