கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022: வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சி - மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு

கோவை நிர்ம‌லா க‌ல்லூரியில், தேர்தலுக்கான மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை, வாக்குபதிவு முடிவுற்றவுடன் இயந்திரங்களை எவ்வாறு மூடி சீல் வைத்தல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.


கோவை; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவ‌ல‌ர்க‌ளுக்கு மின்னனு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, தேர்தல் கையாளுதல் குறித்து தனியார் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை ரேஸ்கோர்ஸ் ப‌குதியில் உள்ள‌ நிர்ம‌லா க‌ல்லூரியில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.



இதில், மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, வாக்குபதிவு முடிவுற்றவுடன் வாக்குபதிவு இயந்திரங்களை எவ்வாறு மூடி சீல் வைத்தல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.



இதனை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தேர்தல் மேற்பார்வையாளர் ஹ‌ர் சஹாய் மீனா, மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...