அந்த பெண்ணுடன் உடன் தங்கியிருந்த அவரது உறவினர் மற்றும் நண்பரான அபிதாஸ், ஜெய்லால் என்பவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் பொல்லிகாளிபாளையம் பகுதியில் சூட்கேசில் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்து வீசப்பட்ட சம்பவத்தில், இறந்த பெண்ணின் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த மாதம் திருப்பூருக்கு வந்து வாடகை வீட்டில் தனது உறவினருடன் வெள்ளியங்காடு கே.எம்.சி நகர் பகுதியில் தங்கி அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அந்த பெண்ணுடன் உடன் தங்கியிருந்த அவரது உறவினர் மற்றும் நண்பரான அபிதாஸ், ஜெய்லால் என்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றது தெரியவந்துள்ளது.
தற்போது, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.