கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர். மேலும், பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட உள்ள சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.



கோவை: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்.

தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.



கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும், தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், அந்த வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, காவல் ஆணையாளர் பிரதீப் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அங்கு அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை அறை, பாதுகாப்பு அறை, அறையின் கதவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட உள்ள சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...