கோவை கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேர் கைது..!

சிக்கலாம்பாளையம் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு சிக்கலாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சிக்கலாம்பாளையம் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் சுற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் பொள்ளாச்சி புரவிபாளையம் அருகே உள்ள கோவிந்தனூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (27) மற்றும் சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் (23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...