கோவையில் கடந்த 10 மாதத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து 8.46 கோடி வசூல்..!

இதில் ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 10 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராத தொகையை சேலம் கோட்ட ரயில்வே துறை வசூலித்துள்ளது.

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட தலைமை வணிகவியல் மேலாளர் ஹரி கிருஷ்ணா கூறுகையில்:-

ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...