வால்பாறை உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்..!

வால்பாறையில் உள்ள 52 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து திமுக கட்சியினர் வருகை தந்து, முதல்வர் பேசுவதை பார்த்து கேட்டுச் சென்றனர்.


கோவை: வால்பாறை உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அனைத்து கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,

திமுக கட்சி சார்பில் நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள 811 வார்டுக்கும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மாலை 5 மணி அளவில் காணொளி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.



இதில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் வால்பாறை அண்ணா திடல், தனியார் 2 மண்டபம் ஆகிய 3 இடங்களில் காணொளி காட்சி மூலம் திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வரும் மு க ஸ்டாலின் அவர்கள் பேசுவதைப் பார்க்க தயார் செய்யப்பட்டு இருந்தது.



வால்பாறையில் உள்ள 52 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து திமுக கட்சியினர் வருகை தந்து, முதல்வர் பேசுவதை பார்த்து கேட்டுச் சென்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...