துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌, மற்றும்‌ மாநகராட்சி தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறையினையும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌, மற்றும்‌ மாநகராட்சி தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறையினையும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2022 முன்னிட்டு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌, மற்றும்‌ மாநகராட்சி தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறையினையும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இன்று (02.02.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நகாப்புற உள்ளாட்சி சாதாரண தோ்தல்‌ 2022 முன்னிட்டு துணை வாக்காளர் பட்டியல்‌ எதிர்வரும்‌ 04.02.2022-ம்‌ தேதி வெளியிடப்படவுள்ளது. அதற்காக மாநகராட்சி பிரதான அலுவலக தேர்தல்‌ பிரிவில்‌ துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருதை மாவட்ட ஆட்சியர் நேரில்‌ பார்வையிட்டு, பணிகளின்‌ தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார்‌.



பின்னர்‌, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ செயல்படும்‌ தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறையில்‌ உள்ளாட்சி தேர்தல்‌ தொடர்பாகத் தினசரி

தொலைப்பேசி வாயிலாகப் பெறப்படும்‌ புகார்கள்‌ குறித்தும்‌, புகார்கள்‌ மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌

டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா‌, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌, மாமன்ற செயலாளர்‌ ஆ.அமல்ராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...