கோவையில் ஏ.டி.எம்.களில் தொடர்ந்து பேட்டரி திருடிய கொள்ளையன் கைது..!

புகாரின் பேரில் வெரைட்டி ஹால் போலீசார் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பேட்டரி திருடியதாக செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் உள்ள ஏடிஎம்களில் உள்ளே புகுந்து விலை உயர்ந்த பேட்டரிகளை திருடிவந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

அதன் விவரம் பின்வருமாறு:-

கோவை மாவட்டத்தில் ராமசாமி லே-அவுட் பகுதியில் வசிக்கக்கூடிய செந்தில் ஏடிஎம் பேட்டரிகளை திருடுவது வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் டவுன்ஹால் கிளையில் ஏடிஎம்முக்கு உள்ளே சென்று பேட்டரியை திருடிச் சென்று இருக்கின்றார்.

இதனிடையே, பேட்டரி திருட்டில் ஈடுபட்ட செந்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக ரத்தினபுரி காட்டூர் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் மீண்டும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி இருக்கின்றார். ஏடிஎம் இயங்குவதற்கு பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகளை திருடுவதே செந்திலின் வாடிக்கையாகும்.

இந்த நிலையில், வெரைட்டி ஹால் போலீசார் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பேட்டரி திருடியதாக செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...