கோவையில் கொடி கம்பங்களை அகற்றாத கட்சிகள்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் அகற்றாமல் உள்ளதால் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் அகற்றாமல் உள்ளதால் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் அரசியல் கட்சியினர் சுவர்களிலும் மற்றும் பொதுமக்கள் பார்வையில் தெரியாத அளவிற்கு அரசியல் கொடிகள் மற்றும் சின்னங்கள் அகற்ற மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையப் பகுதியில் அரசியல் கட்சியினர் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அகற்றாமலும், அதில் உள்ள அரசியல் கட்சி கொடிகள் இறக்காமலும் உள்ளது.

எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் அரசியல் கட்சியினரின் விதிமீறல்களை மாநில தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...