திருப்பூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் சுமார் 100 மாணவர்களுக்கு கல்வி பரிசுப் பொருட்கள்..!

கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பாக CSR திட்டத்தின் கீழ் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பாக CSR திட்டத்தின் கீழ் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் சுமார் 100 மாணவர்களுக்கு கல்வி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மண்டல கனரா வங்கி சார்பில் கிராமப்புற பள்ளி குழந்தைகளுக்கு 11 வகையான பொருட்கள் அடங்கிய பள்ளிக்கூட 'கிட்' வழங்கப்பட்டது.



இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, கனரா வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் தொரவலூர், கணக்கம்பாளையம், பெருமாநல்லூரில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி பொருட்கள் வழங்கப்பட்டன.



இதனையடுத்து, மண்டல மேலாளர் சத்தியநாராயணன், துணை பொது மேலாளர் பாஸ்கரன், கோட்ட மேலாளர் மகேஷ் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.



மேலும், வாய்ப்பாடு, உண்டியல், பிளாஸ்டிக் பாக்ஸ், பென்சில், பேனா உட்பட 11 பொருட்கள் அடங்கிய 350 ரூபாய் மதிப்புள்ள கல்வி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 100 மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...