வால்பாறை அருகே சாலையை கடந்து செல்லும் புலி..! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

வால்பாறை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறை அருகே புலி சாலையை கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் வனப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டு எருமை, கரடி மான் போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் சிறுத்தை, யானைகளை குடியிருப்பு பகுதியில் நடமாட்டத்தை பொது மக்கள் பார்க்க முடிகிறது. புலியை மட்டும் சாதாரணமாக பார்க்க முடியாது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கேரளாவில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஒரு காரில் வந்துள்ளனர். காலையில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் கவர்கள் என்ற இடத்தில் சாலை ஓரம் புலி நடந்து சென்று உள்ளது. இதை பார்த்த ஒருவர் தனது செல் ஃபோனில் வீடியோ எடுத்து உள்ளார்.



புலி சாலையை கடந்து வனப் பகுதிக்குள் தாவிச் சென்று உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வால்பாறை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...