கோவை மாநகராட்சியின் விக்டோரியா மாமன்றம் புனரமைப்பு வேலைகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள சர்வதேச புகழ்பெற்ற கோவை மாநகராட்சியின் விக்டோரியா மாமன்றம் புனரமைப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள சர்வதேச புகழ்பெற்ற கோவை மாநகராட்சியின் விக்டோரியா மாமன்றம் புனரமைப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்;

'விக்டோரியா ஹால்' என்றிழைக்கப்படும் மாநகராட்சியின் தற்போதைய மாமன்றக் கட்டடம் பழமை வாய்ந்தது. கவுன்சில் கூட்டங்கள் நடத்த தற்போது இக்கட்டிடம் பயன்படுத்தப்படுகிறது. 72 ஆக இருந்த மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை, தற்போது 100 ஆக உயர்த்தப்பட்டு விட்டது.

இதனால், கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. கூட்டம் நடைபெறும் நாட்களில் அனைவரும் நெருக்கியடித்து அமர வேண்டியதுள்ளது. இருப்பினும் தேர்தல் முடிந்த பின், மேயர் முதல் உறுப்பினர்கள் அமரும் வகையில் புனரமைப்பு பணி வேகமாகநடந்து வருகிறதுஎன தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...