கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கவனக்குறைவாக பணியாற்றிய ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்.

பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர், பிரதீப் குமார், ஆயுதப்படை காவலர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த கொரோனா சிறப்பு வார்டுகள் முன்பு , ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை காவலர்கள், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில், இன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் பாலாஜி என்பவர் கவனக்குறைவாகபணியாற்றிய காரணத்தினால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர், பிரதீப் குமார், ஆயுதப்படை காவலர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...