கோவை செட்டிபாளையம் அருகே மரத்தில் மோதி கார் விபத்து - ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

கோவை செட்டிபாளையம் - பெரிய குயிலி சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

கோவை: கோவை செட்டிபாளையம் அருகே பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கோவை செட்டிபாளையம் - பெரிய குயிலி சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்கள் யார்? எந்த ஊர்? என்பது குறித்தும், விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...