வால்பாறையில் சத்துணவு கூடத்தில் சிதிலமடைந்த நிலையில் குட்டியானை உடல் கண்டெடுப்பு.

நேற்று வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடத்தை  திறந்து பார்த்த போது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், அந்த இடிபாடுக்குள் ஒரு குட்டியானை சிக்கி, உடல் முழுவதும் சிதிலமடைந்து எழும்புகூடான நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ் எஸ்டேட் சத்துணவு கூடத்தில் சிதிலமடைந்த நிலையில் குட்டியானை உடல் கண்டெடுப்பு வனத்துறையினர் தீவிர விசாரணை

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது அதைத்தொடர்ந்து பள்ளிகளை திறப்பதற்க்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நேற்று வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடத்தைதிறந்து பார்த்த போது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், அந்த இடிபாடுக்குள் ஒரு குட்டியானை சிக்கி, உடல் முழுவதும் சிதிலமடைந்து எழும்புகூடான நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது. 



இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், ஆண்டு விரைந்து வந்த வனத்துறையினர், இறந்த குட்டியானையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த குட்டி யானை எப்போது இறந்தது? என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...